சங்கு
sangku
வலம்புரி , இடம்புரி , சலஞ்சலம் , பாஞ்சசன்னியம் என்னும் நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு ; ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு ; சங்கரேகை ; சங்கினாற் செய்தகைவளை ; குரல் என்னும் இசை ; மிடறு ; ஒரு பேரெண் ; படையிலொரு தொகை ; பெருவிரல் நிமிர மற்ற நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; கோழி ; கடுகுரோகிணி ; சங்கஞ்செடி ; முளை ; மட்டிப் படைக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோழி. (அக. நி.) 10. cf. வாரணம். Cock; . Christmas rose. See கடுரோகிணி. (மலை.) . Shank. See சங்கை. (w.) முளை. சங்கு ஸ்தாபனம். 1. Stake, peg, spike; நிழலினாற் பொழுதறிதற்காக நேராக நடப்பெறுங்கோல். (w.) 2. Gnomon or perpendicular column for measuring the altitude of the sun by the length of its shadow; மட்டிப்படைக்கலம். (திவா.) கழுக்கடை சங்கொடு விழுப்படையாவும் (கந்தபு. சகத்திரவாகு. 7). 3. A kind of weapon; . Mistletoe berry thorn. See இசங்கு. (பதார்த்த. 118.) இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், பாஞ்சசன்னியம் என்ற நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு. சங்குதங்கு தடங்கடல் (திவ். பெரியதி, 1, 8, 1). 1. Chank, conch, large convolute shell Turbinella pyrum, of four kinds, viz., iṭam-puri, valam-puri, calacalam, pācacaṉṉiyam ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு. (சூடா.) 2. A constitutent of the aimpatai ornament; . 3. See சங்கரேகை. (திவா.) சங்கினாற்செய்த கைவளை. சங்கமரு முன்கை மடமாதை (தேவா.89, 1). 4. Shell bracelet; குரலென்னு மிசை. (திவா.) 5. A musical note; மிடறு. Loc. 6. Throat; ஒரு பேரெண். சங்குதரு நீணிதியம் (சீவக. 493). 7. Thousand billions; . 8. A large army. See சங்கம் 3, 6. (சூடா.) பெருவிரல்நிமிர ஒழிந்த நான்குவிரல்களும் வளைந்து நிற்கும் இணையா வினைக்கைவகை. (சிவப். 3, 18, உரை.) 9. (Nāṭya.) A gesture with one hand in which the thumb is held upright while the other fingers are bent;
Tamil Lexicon
s. a conch, shell, chank; 2. a number, a thousand trillion; 3. a large army; 4. a cock, கோழி; 5. a musical note, ஓரிசை; 6. a stake, a peg; 7. a kind of weapon; 8. (Tamil) the name of a medicinal shrub சங் கஞ்செடி, monetia barlerioides. சங்கு குளிக்க, to dive for chanks. சங்கு சக்கரம், the chank and wheel marks resembling them. சங்குச்சலாபம், the chank fishery. சங்குதிரி, the winding in shells. சங்குதிருகி, a corkscrew, a tool for cutting chanks.
J.P. Fabricius Dictionary
, [cangku] ''s.'' [''a change of'' சங்கம்.] The chank, conch-shell, spiral shell in general, பணிலம். 2. A bracelet, often made of the conch, கைவளை. ''(c.)'' 3. Frontal bone, fore head, நெற்றி. 4. The legs, கணைக்கால். 5. Union, junction, contact, copulation, கூடு கை. 6. ''(c.)'' A number, a thousand trillion, ஓர்எண். 7. The சங்கு shrub. ஓர்செடி. Monetia barlerioides, ''L.'' 8. W. p. 825.
Miron Winslow
caṅku,
n. இசங்கு.
Mistletoe berry thorn. See இசங்கு. (பதார்த்த. 118.)
.
caṅku,
n. šaṅkha. [M. caṅku.]
1. Chank, conch, large convolute shell Turbinella pyrum, of four kinds, viz., iṭam-puri, valam-puri, calanjcalam, pānjcacaṉṉiyam
இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், பாஞ்சசன்னியம் என்ற நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு. சங்குதங்கு தடங்கடல் (திவ். பெரியதி, 1, 8, 1).
2. A constitutent of the aimpatai ornament;
ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு. (சூடா.)
3. See சங்கரேகை. (திவா.)
.
4. Shell bracelet;
சங்கினாற்செய்த கைவளை. சங்கமரு முன்கை மடமாதை (தேவா.89, 1).
5. A musical note;
குரலென்னு மிசை. (திவா.)
6. Throat;
மிடறு. Loc.
7. Thousand billions;
ஒரு பேரெண். சங்குதரு நீணிதியம் (சீவக. 493).
8. A large army. See சங்கம் 3, 6. (சூடா.)
.
9. (Nāṭya.) A gesture with one hand in which the thumb is held upright while the other fingers are bent;
பெருவிரல்நிமிர ஒழிந்த நான்குவிரல்களும் வளைந்து நிற்கும் இணையா வினைக்கைவகை. (சிவப். 3, 18, உரை.)
10. cf. வாரணம். Cock;
கோழி. (அக. நி.)
caṅku,
n. cf. šakulādanī.
Christmas rose. See கடுரோகிணி. (மலை.)
.
caṅku
n. jaṅghā.
Shank. See சங்கை. (w.)
.
caṅku,
n. šaṅku.
1. Stake, peg, spike;
முளை. சங்கு ஸ்தாபனம்.
2. Gnomon or perpendicular column for measuring the altitude of the sun by the length of its shadow;
நிழலினாற் பொழுதறிதற்காக நேராக நடப்பெறுங்கோல். (w.)
3. A kind of weapon;
மட்டிப்படைக்கலம். (திவா.) கழுக்கடை சங்கொடு விழுப்படையாவும் (கந்தபு. சகத்திரவாகு. 7).
DSAL