மலங்கு
malangku
விலாங்குமீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலாங்குமீன். மலங்கு மிளிர்செறு (புறநா. 61). True eel;
Tamil Lexicon
s. an eel, விலாங்கு.
J.P. Fabricius Dictionary
, [mlngku] ''s.'' An eel, விலாங்கு. (சது.)
Miron Winslow
malaṅku
n. மலங்கு-. [T. malugu.]
True eel;
விலாங்குமீன். மலங்கு மிளிர்செறு (புறநா. 61).
DSAL