நலங்கு
nalangku
நறுங்கூட்டு ; ஒரு கலியாணச் சடங்கு ; ஒரு மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைசூரிப் புண்ணுக்கு இடும் மருந்து. (W.) 3. A medicine applied to pustules of small-pox; நறுங்கூட்டு. (W.) 2. Macerated mass of fragrant stuffs; விவாகத்தில் மணமக்களைச் சபையிலிருந்து ஒருவர்க்கொருவர் சந்தனம் முதலியன கொண்டு பூசி விளையாடச் செய்கின்ற கொண்டாட்டம். 1. Festive ceremony in a marriage in which the bride and bridegroom daub each other with sandal, saffron and other things;
Tamil Lexicon
s. a marriage ceremony; 2. a medicine applied to small-pox pustules; 3. a macerated mass, அரைத்த குழம்பு. நலங்கிட, to perform the ceremony of anointing before marriage.
J.P. Fabricius Dictionary
, [nlngku] ''s.'' A ceremony of anointing the bride and bridgroom, the day before marriage, with oil, turmeric, the powder of பச்சைப்பயறு, and சீயக்காய், (''with'' இடுதல்)- மணத்துக்கிடுநலங்்கு; also நலங்குமா. ''(c.)'' 2. A macerated mass, அரைத்தகுழம்பு. 3. A medi cine applied to the small-pox pustules, வைசூரிபுண்ணுக்கிடுமருந்து.
Miron Winslow
nalaṅku.
n. நலம். [T. nalugu.]
1. Festive ceremony in a marriage in which the bride and bridegroom daub each other with sandal, saffron and other things;
விவாகத்தில் மணமக்களைச் சபையிலிருந்து ஒருவர்க்கொருவர் சந்தனம் முதலியன கொண்டு பூசி விளையாடச் செய்கின்ற கொண்டாட்டம்.
2. Macerated mass of fragrant stuffs;
நறுங்கூட்டு. (W.)
3. A medicine applied to pustules of small-pox;
வைசூரிப் புண்ணுக்கு இடும் மருந்து. (W.)
DSAL