Tamil Dictionary 🔍

மசங்கு

masangku


III. v. i. become confused, மயங்கு; 2. be crumpled, grow soft by use, கசங்கு. கசங்கி மசங்கிப்போக, to become confused or crumpled. மாலை மசங்கின நேரம், the evening twilight. மசங்கல், v. n. time of twilight.

J.P. Fabricius Dictionary


, [mcngku] கிறது, மசங்கினது, ம், மசங்க, ''v. n.'' To become confused, மயங்க. 2. To be crumpled, to grow soft by use, கசங்க. ''(c.)'' மாலைமசங்கும்போதுவந்தேன். I came in the evening twilight. வராகன்மசங்கிக்கொண்டிருக்கிறது. The pago das are doubtful. ''(R.)''

Miron Winslow


மசங்கு - ஒப்புமை - Similar