Tamil Dictionary 🔍

சோங்கு

chongku


மறதி ; துப்பாக்கிக்கட்டை ; மரக்கலம் ; கானாறு சூழந்து விளங்கும் மலைச்சோலை ; நாரை ; கோங்கிலவுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறதி. (சங்.அக.) Forgetfulness, oblivion ; . False tragacanth ; See கோங்கிலவு. (W.) கானாறு சூழ்ந்து விளங்கும் மலைச்சோலை . Hilly tract thickly clustered with trees and watered by streams or cataracts ; துப்பாக்கிக்கட்டை.(J.) 2. Gunstock ; நாரை. (அக.நி.) Heron ; மரக்கலம். சோங்கினை மேலிடுகரக்கொங் கவிழ முட்டும் (திருவிளை. வலைவீ. 34). 1.[T. tjōgu, K.jōga.] Boat, vessel, junk ;

Tamil Lexicon


s. a heron, நாரை; 2. a boat, a vessel, மரக்கலம்; 3. oblivion, மறதி; 4. a gunstock, துப்பாக்கிக் கட்டை; 5. a place among hills clustered with trees and watered by streams or cataracts, மலையின்கண் சோலை; 6. the silk-cotton, இலவமரம்.

J.P. Fabricius Dictionary


, [cōngku] ''s.'' A heron, நாரை. 2. ''[prov.]'' A boat, a ship, a vessel, a dhoney or junk, மரக்கலம். (Compare சலங்கு.) 3. Forget fulness, oblivion, மறதி. 4. ''[prov.]'' A gun stock, துப்பாக்கிக்கட்டை. 5. A place among hills thickly clustered with trees, and watered by streams or cataracts, மலையின் கண்சோலை. 6. [''improp for'' கோங்கு.] The silk-cotton, இலவசம்.

Miron Winslow


cōṅku,
n.கோங்கு.
False tragacanth ; See கோங்கிலவு. (W.)
.

cōṅku,
5 v. intr.
Forgetfulness, oblivion ;
மறதி. (சங்.அக.)

cōṅku,
n.
Hilly tract thickly clustered with trees and watered by streams or cataracts ;
கானாறு சூழ்ந்து விளங்கும் மலைச்சோலை .

cōṅku,
n. cf. T. koṅga.
Heron ;
நாரை. (அக.நி.)

cōṅku,
n. Javan. djong.
1.[T. tjōgu, K.jōga.] Boat, vessel, junk ;
மரக்கலம். சோங்கினை மேலிடுகரக்கொங் கவிழ முட்டும் (திருவிளை. வலைவீ. 34).

2. Gunstock ;
துப்பாக்கிக்கட்டை.(J.)

DSAL


சோங்கு - ஒப்புமை - Similar