Tamil Dictionary 🔍

சிங்கு

singku


III. v. i. diminish, decrease. குறை; 2. droop, faint, இளை; 3. decay, perish, கெடு; 4. be caught, சிக்கிக்கொள். சிங்கல், v. n. diminishing; 2. weakness, exhaustion.

J.P. Fabricius Dictionary


, [cingku] கிறது, சிங்கினது, ம், சிங்க, ''v. n.'' To diminish, decrease, குறைய. 2. To de cay, faint, fail, droop, இளைக்க. 3. To perish, கெட. ''(p.)'' சிங்காவண்புகழ். Imperishable fame. (சிலப்.)

Miron Winslow


சிங்கு - ஒப்புமை - Similar