Tamil Dictionary 🔍

சேகரித்தல்

saekarithal


தயார்செய்தல் ; சம்பாதித்தல் ; ஒன்றுசேர்த்தல் ; சிறந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓன்று சேர்த்தல். 3. To collect, gather, assemble; சித்தஞ்செய்தல். 2. To prepare, make ready; சம்பாதித்தல். பதார்த்த மெல்லாம். . . சேகரித்துப் பூசித்தேத்தி (சிவரக. சிவதன்மா. 34). 1. To acquire, get, secure, procure; சிறந்திருத்தல். அவர்களுக்குச் சிகாமணி போலே சேகரிக்குமவராய் (திப். பெருமாள். தனியன், வ்யா. பக். 6). To excel;

Tamil Lexicon


cēkari-,
11 v. tr. சேகரம்1. [ T. sēkarinjcu, K. sēkarisu.]
1. To acquire, get, secure, procure;
சம்பாதித்தல். பதார்த்த மெல்லாம். . . சேகரித்துப் பூசித்தேத்தி (சிவரக. சிவதன்மா. 34).

2. To prepare, make ready;
சித்தஞ்செய்தல்.

3. To collect, gather, assemble;
ஓன்று சேர்த்தல்.

cēkari-
11 v. intr. šēkhara.
To excel;
சிறந்திருத்தல். அவர்களுக்குச் சிகாமணி போலே சேகரிக்குமவராய் (திப். பெருமாள். தனியன், வ்யா. பக். 6).

DSAL


சேகரித்தல் - ஒப்புமை - Similar