ஆசரித்தல்
aasarithal
அனுட்டித்தல் ; கைக்கொள்ளுதல் ; வழிபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60). To worship; அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67). 1. To practise, follow habitually; கைக்கொள்ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சவச. ஆசா. 45). 2. To observe, keep holy, solemnise, practise as a rite;
Tamil Lexicon
ācari-
11 v. tr. ā-car.
1. To practise, follow habitually;
அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67).
2. To observe, keep holy, solemnise, practise as a rite;
கைக்கொள்ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சவச. ஆசா. 45).
ācari-
11 v. tr. ā-šraya.
To worship;
வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60).
DSAL