சூரடித்தல்
sooratithal
மயிர் முதலியன தீப்படுதலால் கருகி நாற்றம் வீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்முதலியன தீப்படுதலாற் கருகல்நாற்றம் வீசுதல். (J.) To emit offensive smell, as burning hair or wool;
Tamil Lexicon
cūr-aṭi-,
v. intr. சுறு+அடி-.
To emit offensive smell, as burning hair or wool;
மயிர்முதலியன தீப்படுதலாற் கருகல்நாற்றம் வீசுதல். (J.)
DSAL