Tamil Dictionary 🔍

சரிபோதல்

saripoathal


நேர்நடத்தல் ; சமாதானமாதல் ; விருப்பப்படி நடத்தல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமாதானமாதல். (J.) 2. To become reconciled, as contending parties; நேர்நடத்தல். 1.To progress, as a game; மனப்படி நடத்தல். தனக்குச் சரிபோனபடி செலவழிக்கிறான். (W.)--tr. ஒத்தல். தன் பெருங்குணப் பொறையினால் . . . நிலமகட் சரிபோவான் (உபதேசகா. சிவபுராண. 11). 3. To have one's own way; To resemble;

Tamil Lexicon


இணக்கமாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


Cari-pō-,
v. id. +. [T. saripōvu.] intr.
1.To progress, as a game;
நேர்நடத்தல்.

2. To become reconciled, as contending parties;
சமாதானமாதல். (J.)

3. To have one's own way; To resemble;
மனப்படி நடத்தல். தனக்குச் சரிபோனபடி செலவழிக்கிறான். (W.)--tr. ஒத்தல். தன் பெருங்குணப் பொறையினால் . . . நிலமகட் சரிபோவான் (உபதேசகா. சிவபுராண. 11).

DSAL


சரிபோதல் - ஒப்புமை - Similar