Tamil Dictionary 🔍

சரியாதல்

sariyaathal


சமமாதல் ; ஒத்துவருதல் ; முடிவுறுதல் ; நேர்வருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிவுறுதல். 2. To be spent, as cash, life; . See சரிவா-.

Tamil Lexicon


Cari- y-ā-,
v. intr. சரி + [T. K. sariyāgu.]
See சரிவா-.
.

2. To be spent, as cash, life;
முடிவுறுதல்.

DSAL


சரியாதல் - ஒப்புமை - Similar