சரம்
saram
அசைவு ; அசையும் பொருள் ; உயிர் ; நடை ; இயங்குதிணை ; மூச்சு ; காண்க : சரராசி ; சஞ்சலம் ; அம்பு ; ஐந்து ; திப்பிலி ; காண்க : நாணல் ; மணிவிடம் ; மாலை ; கொத்து ; நீர் ; கூரைச்சரம் ; நீர்நிலை ; இசைச்சுரம் ; போர் ; தனிமை ; காண்க :கொறுக்கச்சி கூதிர்காலம் ; அம்புக்கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐந்து. (தைலவ. தைல. 85.) 2. Five, as the number of Kāma's arrows; திப்பிலி. உபகுஞ்சிகை சரம் (தைலவ. தைல. 66). 3. Long pepper; . 4. Kaus. See நாணல். (சூடா.) . 5. European bamboo reed. See கொறுக்கச்சி. (பிங்.) . See சரத்ருது. (பிங்.) மணிவடம். (பிங்.) 1. String of pearls, gems, etc.; சுவாசம். சரமியங்குதோ விலையேவென (தனிப்பா. i, 332,37). 4. Breath; இயங்குதிணை. (பிங்.) 3. Category of movables; நடை. (பிங்.) 2. Moving, going; அசைவு. 1. Stirring; மாலை. Loc. 2. Wreath of flowers; கொத்து. 3. Bunch, cluster; கூரைச்சரம். 4. Beams in a roof, rafter; நீர். ஒழியாச்சரமே பொழிந்து (சிவப். பிரபந். வெங்கைக்கலம். 84). 5. Water; . See சரசு. (W.) இசைச்சுரம். பாடு மென்மைச் சரங்கொடு (திருவாலவா. 57, 31). Musical note; யுத்தம். (சூடா.) War, battle, fight; தனிமை. (பிங்.) Loneliness; அம்பு. குனிசிலைச் சரத்தால் (கம்பரா. வேள்வி. 9). 1. Arrow; . 5. (Astrol.) See சரராசி. வில்லுஞ் செழுஞ்சரமும் (விதான. தீவினை. 8). சஞ்சலம். மென்மைச்சரங் கொடுஞ்சரம்போற் றைப்பச் சரங்கொண்டாள் (திரு வாலவா. 57, 31). 6. Restlessness, fickleness; . 7. (Astron.) Ascensional difference. See சரகண்டம். (W.)
Tamil Lexicon
s. motion, அசைவு; 2. a moving or living being; 3. breath, சுவாசம்; 4. a row of things, a string of beads etc. மணிவடம்; 5. an arrow, அம்பு; 6. beams in a roof, கூரைச்சரம்; 7. long pepper, திப்பிலி; 8. a bunch, a cluster; 9. water, நீர்; 1 same as சரசு; 11. war, battle, போர். சரகாண்டம், a quiver, அம்புக்கூடு. சரக்கொன்றை, Indian laburnum, cassia fistula (as the flower having clustes.) சரங்கட்ட, to make a garland or wreath of flowers. சரசாஸ்திரம், சரநூல், science of foretelling events by observing the breath from the nostrils. சரந்தொடுக்க, to make a wreath; 2. to shoot arrows. ஒருவன்மேல் சரந்தொடுக்க, to shoot arrows at one, to asperse one's character, to run down upon a person. சரப்பளி, சரப்பணி, see separately. சரதல்பம், a bed of arrow. சரமாரி, சரவருஷம், a shower of arrows. சரமாலை, a wreath of flowers tied or strung singly. சரம்பார்க்க, to foretell by observing the breath of nostrils. சரம்விட, to shoot with arrows, to dart arrows. சரவன், a bowman as having arrows. சரவாணி. சரவியம், a target or aim for arrows. சராசரம், சரமசரம், movable and immovable things. சராஸ்தி, movable property. அசரம், immovable things.
J.P. Fabricius Dictionary
, [caram] ''s.'' Motion, locomotion, அசைவு. 2. A living or moveable being--opposite to அசரம். W. p. 318.
Miron Winslow
Caram,
n. cara.
1. Stirring;
அசைவு.
2. Moving, going;
நடை. (பிங்.)
3. Category of movables;
இயங்குதிணை. (பிங்.)
4. Breath;
சுவாசம். சரமியங்குதோ விலையேவென (தனிப்பா. i, 332,37).
5. (Astrol.) See சரராசி. வில்லுஞ் செழுஞ்சரமும் (விதான. தீவினை. 8).
.
6. Restlessness, fickleness;
சஞ்சலம். மென்மைச்சரங் கொடுஞ்சரம்போற் றைப்பச் சரங்கொண்டாள் (திரு வாலவா. 57, 31).
7. (Astron.) Ascensional difference. See சரகண்டம். (W.)
.
Caram,
n. šara.
1. Arrow;
அம்பு. குனிசிலைச் சரத்தால் (கம்பரா. வேள்வி. 9).
2. Five, as the number of Kāma's arrows;
ஐந்து. (தைலவ. தைல. 85.)
3. Long pepper;
திப்பிலி. உபகுஞ்சிகை சரம் (தைலவ. தைல. 66).
4. Kaus. See நாணல். (சூடா.)
.
5. European bamboo reed. See கொறுக்கச்சி. (பிங்.)
.
Caram,
n. šarad.
See சரத்ருது. (பிங்.)
.
Caram,
n. sara.
1. String of pearls, gems, etc.;
மணிவடம். (பிங்.)
2. Wreath of flowers;
மாலை. Loc.
3. Bunch, cluster;
கொத்து.
4. Beams in a roof, rafter;
கூரைச்சரம்.
5. Water;
நீர். ஒழியாச்சரமே பொழிந்து (சிவப். பிரபந். வெங்கைக்கலம். 84).
Caram,
n, saras.
See சரசு. (W.)
.
Caram,
n. Pkt. sara svara.
Musical note;
இசைச்சுரம். பாடு மென்மைச் சரங்கொடு (திருவாலவா. 57, 31).
Caram,
n. Samara.
War, battle, fight;
யுத்தம். (சூடா.)
Caram,
n.
Loneliness;
தனிமை. (பிங்.)
DSAL