Tamil Dictionary 🔍

சவரம்

savaram


வெண்சாமரம் ; மயிர்கழிக்கை ; பவுன் நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சவரன். Loc. சாமரம். அருவியை யுவமைகொள் சவரமும் (பாரத. பதினாராம். 21). Chowry. See மயிர்மழிக்கை. சம்பந்தனுக்கு ... தலைச்சவரம் பண்ணுவதேன். (தமிழ்நா. 108). Shaving;

Tamil Lexicon


{*} (சௌரம்) s. chowry, சாமரம்; 2 shaving; 3. (Eng.) a gold sovereign. சவரகன், சவரம் பண்ணுகிறவன், a barber. சவரம் பண்ண, to shave another. சவரம் பண்ணிக்கொள்ள, to shave one's self, to get shaved.

J.P. Fabricius Dictionary


சாமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cavaram] ''s.'' The tail-hairs of the bos grunniens, used as a fan; a chowry, சாமரம். W. p. 318. CHAMARA. ''(p.)'' 2. Shaving. See சவுரம் and சௌரம். ''(c.)'' 3. ''[Eng. loc.]'' A sovereign, an English gold coin, ஓர்பொற் காசு.

Miron Winslow


cavaram,
n. kṣaura.
Shaving;
மயிர்மழிக்கை. சம்பந்தனுக்கு ... தலைச்சவரம் பண்ணுவதேன். (தமிழ்நா. 108).

cavaram,
n. camara.
Chowry. See
சாமரம். அருவியை யுவமைகொள் சவரமும் (பாரத. பதினாராம். 21).

cavaram,
n.
See சவரன். Loc.
.

DSAL


சவரம் - ஒப்புமை - Similar