Tamil Dictionary 🔍

சாரம்

saaram


மேலேறக் கட்டும் மரம் ; மேடு ; கோளின் இயக்கம் ; சாறு ; இனிமை ; மருந்து ; சிறந்தது ; பயன் ; ஆற்றல் ; மரவயிரம் ; இலுப்பை ; கொட்டைமுந்திரிகைமரம் ; சித்திரப் பாலாடைப் பூடு ; நவச்சாரம் ; வண்ணான்காரம் ; காரச் சாம்பல் ; விபசாரம் ; வடித்தெடுத்த பகுதி ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷாரம். A kind of ash; மேலேறக்கட்டும் மரம். உதரரோமச் சங்கிலி சார மாக்கி (குற்றா. தல. தருமசா. 70). 1. [K. sāra.] Scaffolding, sheers, sticks tied to the smaller branches of a flower-tree, as a scaffold for picking flowers; மேடு. (w.) 2. Elevation, eminence, high ground; கிரகத்தின் இயக்கம். சனியின் சாரம். (பஞ்சாங்க.) Motion, course, as of planets; இரசம். வழியு மாசாரமுஞ் சிறந்தீர் (அழகர்கல. 67). 1. Sap, as of plants; juice; இனிமை. (பிங்.) 2. Relish. sweetness; மருந்து. (பிங்.) 3. Medicine, elixir; சிறந்தது மாமணிச்சாரம் வைத்த வலயமொன்று (பாரத. சூது. போர். 175.) 4. That which is of superior quality; வடித்தெடுத்த பகுதி பதார்த்த மெல்லாஞ் சாரமாச் சேகரித்து (சிவரக. சிவதன்மா. 34). 5. Essence; gist; பயன் 6. Advantage, use; ஆற்றல். 7. Strength, vigour; மரவயிரம். (பிங்.) 8. Hard inner part or heart of a tree; மரவகை. (L.) 9. Cuddapah almond, Buchanania latifolia; See இருப்பை. (மலை.) 10. South Indian mahua. அணிவகை. (பாப்பா. 72.) A figure of speech; வியபிசாரம். சாரத்திளம்பெண் ணொருத்தி (சிவரக. அபுத்தி பூருவ. 9). Adultery; காரச்சாம்பல். 3. Ashes for lye; வண்ணான்காரம். 2. Washerman's lye; See கொட்டைமுந்திரி. (மலை.) 11. Cashew tree. See சித்திரப்பாலடை. (மலை.) 12. Pointed-leaved, tailed tick-trefoil. நவச்சாரம். 1. Ammonium chloride;

Tamil Lexicon


s. juice, இரசம்; 2. savour, flavour, sweetness, இனிமை; 3. essence, essential part of a discourse, கருத்து; 4. strength, fulness of meaning, பயன்; 5. scaffolding, சாரமரம்; 6. going, motion, movement, progress, நடை; 7. (in combin.) immoral conduct (as in விபசாரம், அபசாரம்); 8. Iye, வண்ணான்காரம்; 9. the cashew tree, கொட்டை முந்திரி; 1. the core of a tree, மரவயிரம்; 11. the south Indian mahua, இலுப்பை. சாரக்கட்டை, a temporary wall or support for an arch. சாரஸ்திரி, சோரஸ்திரி, an adulteress. சாரத்தண்ணீர், Iye, காரத்தண்ணீர். சாரத்துளைகள், scaffold holes in a wall. சாரத்துவம், adultery, விபசாரம். சாரமில்லாத பேச்சு, a dry and empty discourse, insipid talk. சாரமிறக்க, to express juice; 2. to take down the scaffolding; 3. to swallow the juice of anything chewed. சாரமெடுக்க, to extract juice. சாரமேற்ற, to infuse savour, to flavour. சாரம் பிரித்துப்்போட, to take away the scaffolding. சாரம்போட, to erect a scaffolding. சாராம்சம், the essence, as of a fruit; 2. the purport. அசாரமான, சாரமற்ற, insipid. குருசாரம், the progress of Jupitor in its orbit. நவச்சாரம், metallic cement. நீதிசாரம், a treatise on virtue. பாதசாரம், the progress of the planets. பூமிசாரம், fatness of the earth.

J.P. Fabricius Dictionary


, [cāram] ''s.'' The sap of vegetables, juice, இரசம். 2. Savor, flavor, relish, sweetness, tastefulness, palatableness, இனிமை. 3. Es sence, essential or vital part of a discourse, book, &c., கருத்து. 4. Strength, vigor, fer tility in discourse; engagingness, interest ingness, solidity, fulness of meaning, பயன். 5. The hard or solid part of a tree, மர வைரம். W. p. 92. SARA. 6. Metallic cement, நவச்சாரம். (சது.) 7. Washerman's lye, வண்ணான்காரம். 8. Ashes for lye, &c., காரச்சாம்பல். W. p. 263. KSHARA.. 9. Scaf folding for a building; sticks tied to the smaller branches of flower trees, serving as a scaffold for a person to stand on and gather flowers, சாரமரம். ''(c.)'' 1. ''(Sa. Chara, Sara.)'' Going, motion, course, progress in general, நடை. 11. ''[mostly in combination.]'' Motion or passage of the planets, கிரகசாரம். 12. ''(in combin.)'' Going into an immoral course of conduct, as in விபசாரம், அபசாரம், &c. 13. ''(in combin.)'' Passing, voiding, evacuating--as in அதிசா ரம். 14. Elevation, eminence, rising, high ground, மேடு. 15. The நிலாமுகி bird; (சது.) (''perhaps from the'' நிகண்டு "சாரமாம் நிலாமுகிப்பே ர்சகோரம்.") 16. The wild olive, இலுப்பை. 17. The Cashew-nut-tree, கொட்டைமுந்திரிகை. 18. The French honey-suckle, பாலடை. Hedysarum, ''L.'' சாரமில்லாதபேச்சு. Vain and empty dis course.

Miron Winslow


cāram,
n. சார்-.
1. [K. sāra.] Scaffolding, sheers, sticks tied to the smaller branches of a flower-tree, as a scaffold for picking flowers;
மேலேறக்கட்டும் மரம். உதரரோமச் சங்கிலி சார மாக்கி (குற்றா. தல. தருமசா. 70).

2. Elevation, eminence, high ground;
மேடு. (w.)

cāram,
n. cāra.
Motion, course, as of planets;
கிரகத்தின் இயக்கம். சனியின் சாரம். (பஞ்சாங்க.)

cāram,
n. sāra.
1. Sap, as of plants; juice;
இரசம். வழியு மாசாரமுஞ் சிறந்தீர் (அழகர்கல. 67).

2. Relish. sweetness;
இனிமை. (பிங்.)

3. Medicine, elixir;
மருந்து. (பிங்.)

4. That which is of superior quality;
சிறந்தது மாமணிச்சாரம் வைத்த வலயமொன்று (பாரத. சூது. போர். 175.)

5. Essence; gist;
வடித்தெடுத்த பகுதி பதார்த்த மெல்லாஞ் சாரமாச் சேகரித்து (சிவரக. சிவதன்மா. 34).

6. Advantage, use;
பயன்

7. Strength, vigour;
ஆற்றல்.

8. Hard inner part or heart of a tree;
மரவயிரம். (பிங்.)

9. Cuddapah almond, Buchanania latifolia;
மரவகை. (L.)

10. South Indian mahua.
See இருப்பை. (மலை.)

11. Cashew tree.
See கொட்டைமுந்திரி. (மலை.)

12. Pointed-leaved, tailed tick-trefoil.
See சித்திரப்பாலடை. (மலை.)

cāram,
n. kṣāra. (W.)
1. Ammonium chloride;
நவச்சாரம்.

2. Washerman's lye;
வண்ணான்காரம்.

3. Ashes for lye;
காரச்சாம்பல்.

cāram,
n. jāra.
Adultery;
வியபிசாரம். சாரத்திளம்பெண் ணொருத்தி (சிவரக. அபுத்தி பூருவ. 9).

cāram
n. perh. சார்-.
A figure of speech;
அணிவகை. (பாப்பா. 72.)

cāram
n. kṣāra.
A kind of ash;
க்ஷாரம்.

DSAL


சாரம் - ஒப்புமை - Similar