Tamil Dictionary 🔍

சுரம்

suram


பாலைநிலம் ; காய்ச்சல் ; காடு ; அருநெறி ; வழி ; இசைவகை ; ஏழிசை ; உயிரெழுத்து : குரல் : கள் ; உப்பு ; நகத்தின் அடி ; உட்டுளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிரெழுத்து. ஆவி...சுரமாகும் (பி.வி.4). 3. Vowel; ச,ரி,க,ம,ப,த,நி; சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்னும் ஏழிசை. 2. Notes of the gamut of which there are seven, viz., caṭcam, riṣapam, kāntāram, mattimam, pacamam, taivatam, niṣātam, indicated by the initials உதாத்தம். அனுதாத்தம், சுவரிதம் என்ற மூவகை இசைகள். 1. Vedic accent of which there are three kinds, viz., utāttam, aṉutāttam, cuvaritam; காய்ச்சல். Colloq. 1. Fever; பாலை நிலம். சுரமென மொழியினும் (தொல். பொ. 216). 2. Desert tract; உட்டுளை. 2. Hollow, as of horn, quill; நகத்தின் அடி. 1. Quick, tender, flesh below nail; உப்பு. (மூ.அ.) Salt; காடு. வெங்க லழற்சுரந் தாம்படர்ந்தார் (பு.வெ. 2,3). 3. Jungle; குரல். 4. Voice, tone; கள். (W.) Toddy; அருநெறி. (திவா.) 4. [M. curam.] Narrow and difficult path; வழி. (பிங்.) 5. Way;

Tamil Lexicon


s. barren ground, wilderness, desert, jungle, காடு; 2. way, வழி; 3. fever; 4. a narrow and difficult path. சுரபாதை, a way through woods. சுரம் மும்முரமாயிருக்கிறது, -உக்கிர மாயடிக்கிறது, the fever is violent. சுரம்தணிய, -விட, to moderate or abate as fever. சுரமாய்க் கிடக்க, சுரமாயிருக்க, to be ill of fever, to have fever. தாபசுரம், a burning fever, a fever connected with great heat and thirst. பித்த சுரம், bilious fever.

J.P. Fabricius Dictionary


ச, ரி, க, ம, ப, த, நி அன்றியுமேழிசைகாண்க.

Na Kadirvelu Pillai Dictionary


, [curm] ''s.'' Desert, jungle, காடு. 2. A parched, barren tract of land, பாலைநிலம். (See பாலை.) 3. A narrow and difficult path, அருநெறி. 4. A way in general, வழி. 5. Palm-wine, toddy, கள். 6. Salt, உப்பு. 7. [''prov. impr. for'' சுரை.] The quick of a finger or toe nail, the part that adheres to the flesh, நகத்தடி. 8. The hollow part of a horn, a quill, or of bones, உட்டொளை- In this meaning the word is applied to the hollow of a tooth, of a tree or branch, and to the openings of an &AE;olian harp.

Miron Winslow


curam,
n. jvara.
1. Fever;
காய்ச்சல். Colloq.

2. Desert tract;
பாலை நிலம். சுரமென மொழியினும் (தொல். பொ. 216).

3. Jungle;
காடு. வெங்க லழற்சுரந் தாம்படர்ந்தார் (பு.வெ. 2,3).

4. [M. curam.] Narrow and difficult path;
அருநெறி. (திவா.)

5. Way;
வழி. (பிங்.)

curam,
n. svara.
1. Vedic accent of which there are three kinds, viz., utāttam, aṉutāttam, cuvaritam;
உதாத்தம். அனுதாத்தம், சுவரிதம் என்ற மூவகை இசைகள்.

2. Notes of the gamut of which there are seven, viz., caṭcam, riṣapam, kāntāram, mattimam, panjcamam, taivatam, niṣātam, indicated by the initials
ச,ரி,க,ம,ப,த,நி; சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்னும் ஏழிசை.

3. Vowel;
உயிரெழுத்து. ஆவி...சுரமாகும் (பி.வி.4).

4. Voice, tone;
குரல்.

curam,
n. surā.
Toddy;
கள். (W.)

curam,
n. kṣāra.
Salt;
உப்பு. (மூ.அ.)

curam,
n. சுரை. (J.)
1. Quick, tender, flesh below nail;
நகத்தின் அடி.

2. Hollow, as of horn, quill;
உட்டுளை.

DSAL


சுரம் - ஒப்புமை - Similar