சௌரம்
chauram
சூரிய சம்பந்தம் ; சூரியனை வழிபடுஞ் சமயம் ; ஓர் உபபுராணம் ; மயிர்மழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிமழிக்கை. Shaving; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. 1. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; சூரியனை வழிபடுஞ் சமயம். 2. The religion of the Sauras who regard the Sun as the Supreme Being and are exclusively devoted to His workship;
Tamil Lexicon
s. what pertains to the Sun; 2. one of the 13 secondary Puranas; 3. shaving in general, சௌளம். சௌரமாதம், solar month. சௌரவருஷம், solar year. அதிசௌர வருஷம், leap year.
J.P. Fabricius Dictionary
, [cauram] ''s.'' One of the eighteen secondary Puranas, ஓருபபுராணம். 2. ''(Sa. Kshoura.)'' Shaving in general, சௌளம். 3. W. p. 947.
Miron Winslow
cauram,
n. saura.
1. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று.
2. The religion of the Sauras who regard the Sun as the Supreme Being and are exclusively devoted to His workship;
சூரியனை வழிபடுஞ் சமயம்.
cauram,
n. kṣaura.
Shaving;
மயிமழிக்கை.
DSAL