Tamil Dictionary 🔍

சீரம்

seeram


பால் ; மரவுரி ; கலப்பை ; இலாமிச்சை ; சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பை. சீரங்கராக மறமோது திகிரி செங்கை. (கந்தரந்.98) Plough; மரவுரி. தீரா மனத்தாள் தரவந் தன சீரம் (கம்பரா.நகர்நீ.147) Bark of a tree, used as clothing; பால். (W.) Milk; . See சீரகம், 1. (மூ.அ) . Cuscuss grass.See இலாமிச்சை. (மலை)

Tamil Lexicon


s. milk, பால்; 2. a plough, கலப் பை; 3. bark of a tree used as clothing, மரவுரி; 4. cuscuss grass, இலா மிச்சை. சீரத்துவஜன், king Janaka as having the figure of a plough in his flag.

J.P. Fabricius Dictionary


மரவுரி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīram] ''s.'' The bark of a tree used as clothing, மரவுரி. (See சீரை.) (சது.) 2. Milk, பால். 3. The cuscus, இலாமச்சை. ''(M. Dic.)''

Miron Winslow


cīram,
n. cīra.
Bark of a tree, used as clothing;
மரவுரி. தீரா மனத்தாள் தரவந் தன சீரம் (கம்பரா.நகர்நீ.147)

cīram,
n. sīra.
Plough;
கலப்பை. சீரங்கராக மறமோது திகிரி செங்கை. (கந்தரந்.98)

cīram,
n. kṣīra.
Milk;
பால். (W.)

cīram,
n. cf. ušīra.
Cuscuss grass.See இலாமிச்சை. (மலை)
.

cīram,
n.
See சீரகம், 1. (மூ.அ)
.

DSAL


சீரம் - ஒப்புமை - Similar