Tamil Dictionary 🔍

சோரம்

choram


களவு ; வஞ்சனை ; விபசாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See சோரபாஷாணம். (சங். அக.) வியபிசாரம். (சங். அக.) 3. Adultery ; வஞ்சனை. மாயைசெய் சோரம் பொய்க்குடில் (திருப்பு. 164). (சங். அக.) 2. Deceit, fraud; களவு. சோரங் கொலை யெய்தாது (பாரத. அருச்சுனன்றீர். 1). 1. Stealing, embezzling;

Tamil Lexicon


s. theft, stealing, களவு, 2. மோசம், 3. adultery of a wife, விபசாரம். சோரகவி, a plagiarist, who brings to his patron and hero an ode or poem of another as his own; 2. the poem of such a plagiarist. சோரக்கள்ளன், a lewd person, an adulterer. சோரஞ்செய்ய, to steal, to pilfer; 2. to be unfaithful to the marriage bed on the part of a wife. சோரஸ்திரி, an unfaithful wife, adultress. சோரத்தனம், thievishness, fraud; 2. unfaithfulness of a wife. சோரநாயகன், -புருஷன், a married woman's paramour. சோரபயம், -பஞ்சகம், dread of thieves, danger of thieves ascertained by astrological calculations. சோரபுத்திரன், an illegitimate son. சோரப்பார்வை, libidinous, wanton look. சோரமார்க்கம், unlawful conduct. சோரம்போக, to be abstracted as property by stealth; to yield to paramours (as a married woman.) சோரன், a thief, a villain; 2. a kid, ஆட்டுக்குட்டி. சோரர்பயம், dread of thieves.

J.P. Fabricius Dictionary


களவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cōram] ''s.'' Stealing, pilfering, em bezzling, theft; purloining, கனவு. W. p. 332. CHORA. 2. Unlawfulness, disho nesty, traud, வஞ்சனை. 3. Adultery, விபசா ரம். ''(c.)''

Miron Winslow


cōram,
n.cōra.
1. Stealing, embezzling;
களவு. சோரங் கொலை யெய்தாது (பாரத. அருச்சுனன்றீர். 1).

2. Deceit, fraud;
வஞ்சனை. மாயைசெய் சோரம் பொய்க்குடில் (திருப்பு. 164). (சங். அக.)

3. Adultery ;
வியபிசாரம். (சங். அக.)

4. See சோரபாஷாணம். (சங். அக.)
.

DSAL


சோரம் - ஒப்புமை - Similar