சிரம்
siram
தலை ; உச்சி ; மேன்மை ; நெடுங்காலம் ; ஆமணக்கு ; கமுகமரம் ; கூவைநீறு ; வாதமடக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சி. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய தத்துவம் (கம்பரா. இரணிய. 60). 2. Top, summit; தலை. அன்றற்ற சிரமு மன்னவை யாதலின் (கம்பரா. முதற்போர். 236). 1. Head; நெடுங்காலம். (சூடா.) A long time; . 3. Wind killer. See வாதமடக்கி. (மலை.) . 2. Areca-palm. See கழகு. (சங். அக.) . 1. Castor-plant. See ஆமணக்கு. (சங். ஆக.) மேன்மை. (w.) 3. Eminence, greatness; கூகைநீறு. (மூ. அ.) 4. Arrowroot flour;
Tamil Lexicon
s. the head, சிரசு; 2. eminence, greatness, மேன்மை; 3. long time, நெடுங்காலம். சிரக்கம்பம், a nod or signal of assent. சிரச்சவரம்பண்ணிக்கொள்ள, to get the head shaved. சிரச்சேதம், சிரசாக்கினை, beheading. சிரதரம், the neck, as supporting the head, சிரோதரம். சிரத்தவன், சிரத்தன், a leader, a great person, தலைவன். சிரமிலி, the crab, as having no head. சிரமேற்கொள்ள, see சிரசாவகிக்க under சிரசு. சிரவணக்கம், reverential bow. சிராங்கம், the head; 2. health, soundness of body (loc.) சிரானந்தம், everlasting bliss. சிரோமணி, see separately.
J.P. Fabricius Dictionary
, [ciram] ''s.'' The head, தலை. W. p. 844.
Miron Winslow
ciram,
n. širas.
1. Head;
தலை. அன்றற்ற சிரமு மன்னவை யாதலின் (கம்பரா. முதற்போர். 236).
2. Top, summit;
உச்சி. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய தத்துவம் (கம்பரா. இரணிய. 60).
3. Eminence, greatness;
மேன்மை. (w.)
ciram,
n. ciram.
A long time;
நெடுங்காலம். (சூடா.)
ciram,
n.
1. Castor-plant. See ஆமணக்கு. (சங். ஆக.)
.
2. Areca-palm. See கழகு. (சங். அக.)
.
3. Wind killer. See வாதமடக்கி. (மலை.)
.
4. Arrowroot flour;
கூகைநீறு. (மூ. அ.)
DSAL