Tamil Dictionary 🔍

பாணந்தொடுத்தல்

paanandhoduthal


அம்பெய்தல் ; கெடுக்க வழி தேடுதல் ; வசைமாரி பொழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசவு பொழிதல். 3. To pour out abusive language; to revile; கொடுக்கவழி தேடுதல். Colloq. 2. To seek to ruin one; அம்பெய்தல். (W.) 1. To discharge arrows;

Tamil Lexicon


pāṇan-toṭu-
v. intr. பாணம்1+.
1. To discharge arrows;
அம்பெய்தல். (W.)

2. To seek to ruin one;
கொடுக்கவழி தேடுதல். Colloq.

3. To pour out abusive language; to revile;
வசவு பொழிதல்.

DSAL


பாணந்தொடுத்தல் - ஒப்புமை - Similar