ரோந்தடித்தல்
roandhatithal
அலைந்து திரிதல். உத்தியோகத்துக்கு ரோந்தடிக்கிறான். 2. To roam, wander about; இரவில் ஊரைச்சுற்றிச்சென்று காத்தல். --intr. 1. To patrol, to keep watch at night;
Tamil Lexicon
rōntaṭi-
v. ரோந்து+.tr.
1. To patrol, to keep watch at night;
இரவில் ஊரைச்சுற்றிச்சென்று காத்தல். --intr.
2. To roam, wander about;
அலைந்து திரிதல். உத்தியோகத்துக்கு ரோந்தடிக்கிறான்.
DSAL