மலர்தொடுத்தல்
malarthoduthal
பூவை இணைத்துக் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவிணைத்துக் கட்டுதல். (சூடா.) To string flowers together;
Tamil Lexicon
malar-toṭu-
v. intr. id.+.
To string flowers together;
பூவிணைத்துக் கட்டுதல். (சூடா.)
DSAL