Tamil Dictionary 🔍

சரதம்

saratham


உண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மை. வேத முடிவிது சரத மென்றான் (கம்பரா. இரணியன்வதை. 122). Truth;

Tamil Lexicon


s. truth, உண்மை.

J.P. Fabricius Dictionary


மெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [caratam] ''s.'' Faithfulness, veracity, மெய். (நிக.) ''(p.);'' [''ex Sa. S'rat,'' faithfulness.] Compare சாதம்.

Miron Winslow


Caratam,
n. prob. sat + rta.
Truth;
உண்மை. வேத முடிவிது சரத மென்றான் (கம்பரா. இரணியன்வதை. 122).

DSAL


சரதம் - ஒப்புமை - Similar