Tamil Dictionary 🔍

சுரதம்

suratham


புணர்ச்சி ; இனிமை ; சாறு ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிமை. மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309). 1. Sweetness; பாதரசம். (W.) 3. Quicksilver; சாறு. (தைலவ. தைல. 111.) 2. Juice; புணர்ச்சி. பரத்தையர் மனைகடோறுந் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங்.அக்கமா.உற்பத்.49) Sexual union;

Tamil Lexicon


s. coition, copulation, புணர்ச்சி; 2. juice or essense of medical plants சுரசம்; 3. quicksilver, பாதரசம். சுரத நீர், prostatic secretion, காம நீர். சுரத நூல், treatise on erotics. சுரதமங்கை, a prostitute. சுரதலீலை, sexual union.

J.P. Fabricius Dictionary


, [curtm] ''s.'' Coition, copulation, புணர் ச்சி. 2. Mercury, quick-silver, இரதம். 3. Juice or essence of medical plants, drugs, as சுரசம், மருந்திழிசாரம்; [''ex'' சு, ''et'' ரதம்.] ''(p.)''

Miron Winslow


curatam,
n. su-rata.
Sexual union;
புணர்ச்சி. பரத்தையர் மனைகடோறுந் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங்.அக்கமா.உற்பத்.49)

curatam,
n. su-rasa.
1. Sweetness;
இனிமை. மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309).

2. Juice;
சாறு. (தைலவ. தைல. 111.)

3. Quicksilver;
பாதரசம். (W.)

DSAL


சுரதம் - ஒப்புமை - Similar