சாரதம்
saaratham
பூதம் ; இனியவோசை ; ஓர் இசைப் பாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சாரதப்பாட்டு. பூதம். (பிங்.) Goblin, demon; இன்னோசை. 1. Melodious sound, sweet, note;
Tamil Lexicon
s. melodiousness, சாரசம்; 2. a kind of rhyming ode or song; 3. a goblin, a demon, பூதம். சாரதர், goblin hosts, பூதகணத்தார்.
J.P. Fabricius Dictionary
, [cārtm] ''s.'' A Bhuta, or demon of a certain class. See பூதம். ''(p.)''
Miron Winslow
cāratam,
n. perh. sādhaka.
Goblin, demon;
பூதம். (பிங்.)
cāratam,
n. sārasa. (யாழ். அக.)
1. Melodious sound, sweet, note;
இன்னோசை.
2. See சாரதப்பாட்டு.
.
DSAL