Tamil Dictionary 🔍

சமரதம்

samaratham


நால்வகை இரதங்களுள் ஒன்று. (பத்ம. தென்றல்விடு. 67, உரை.) A class of chariots, one of four iratam;

Tamil Lexicon


, ''s.'' A royal car or chariot of war of the third order, that next above, அத்தரதம், and next below மாரதம். See இரதம்.

Miron Winslow


cama-ratam
n. sama-ratha.
A class of chariots, one of four iratam;
நால்வகை இரதங்களுள் ஒன்று. (பத்ம. தென்றல்விடு. 67, உரை.)

DSAL


சமரதம் - ஒப்புமை - Similar