Tamil Dictionary 🔍

மசரதம்

masaratham


கானல்நீர் , பேய்த்தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய்த்தேர். மசரத மனையவர் வரமும் (கம்பரா. திருவவ. 22). Mirage;

Tamil Lexicon


, [macaratam] ''s.'' [''also'' மரீசிகம்.] Mirage. See பேய்த்தேர். (இரா.) [''ex Tel.'' மச, per plexity.]

Miron Winslow


macaratam ,
n. T. masaratha.
Mirage;
பேய்த்தேர். மசரத மனையவர் வரமும் (கம்பரா. திருவவ. 22).

DSAL


மசரதம் - ஒப்புமை - Similar