சரிதம்
saritham
காண்க : சரித்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சரித்திரம், 2. நெறியில் சரிதமும் (பாரத. வேத்திர. 40). . See சரித்திரம், 1. அரிச்சந்திரன்றன் சரிதமதை (அரிச். பு. பாயி. 13).
Tamil Lexicon
s. a course of actions; 2. history narrative (differing from கதை, tale, fiction), சரித்திரம். சரிதி, சரிதன், a man of deed.
J.P. Fabricius Dictionary
, [caritam] ''s.'' A course of actions, doings, adventures or events; history, biography, காதை. (பார.) W. p. 319.
Miron Winslow
Caritam,
n. carita.
See சரித்திரம், 1. அரிச்சந்திரன்றன் சரிதமதை (அரிச். பு. பாயி. 13).
.
See சரித்திரம், 2. நெறியில் சரிதமும் (பாரத. வேத்திர. 40).
.
DSAL