Tamil Dictionary 🔍

சதம்

satham


நூறு , ஒரு ரூபாவின் 1/100 பங்கு உள்ளதாய் இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம் ; இலை ; இறகு ; அறுபட்ட பயிர் ; அழியாது ; இறுதி ; தமாலமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நித்தியமானது. ஊருஞ்சதமல்ல வுற்றார்சதமல்ல (பட்டினத். திருவேகம்பமா.13). That which is perpetual, eternal; அறுபட்ட பயிர். (W.) Vegetable plant pruned to prevent overgrowth; cropped grain; இறகு. 2. Feather இலை. 1. Leaf; ஒரு ரூபாயில் நூற்றிலொருபங்கு மதிப்புள்ளதாய் இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம். 2. Cent, a Ceylon coin=1/100 rupee; நூறு. (பிங்.) 1. A hundred; இறுதி. (அக. நி.) End, termination;

Tamil Lexicon


s. a hundred, நூறு; 2. contr. of சதகம்), certainty, durability, perpetuity, நிலைமை; 3. a leaf, இலை; 4. feather, இறகு; 5. end, termination, இறுதி. இவ்விடம் சதமோ அவ்விடம் சதமோ, Is this or the other world eternal? லோக வாழ்வு சதமல்ல, worldly prosperity is not durable or everlasting. சதகோடி, a hundred crores, சததாரை. சதகோடி சங்கம், a very large assembly, சதாகோடி சங்கம். சதஞ்சீவி, சிரஞ்சீவி, a long-lived person. சதநியுதம், a hundred lakhs a crore. சதபத்திரி, centifolium; 2. the lotus, சதபத்திரம், சததளம். சதமகன், சதக்கிருதன், Indra-the performer of 1 sacrifices. சதமாயிருக்க, to be perpetual, eternal.

J.P. Fabricius Dictionary


, [catam] ''s.'' A hundred, நூறு. W. p. 827. S'ATA. 2. W. p. 333. CH'HADA A leaf, இலை. 3. A wing, a feather, இறகு. 4. W. p. 829. S'ADA. Grain, vegetables, &c., cropped to prevent over-growth, அறுபடு பயிர். ''(p.)'' 5. [''com. a contraction of'' சததம்.] Perpetuity, eternity, நித்தியம், நிலைமை. (சது.) நாமென்னசதமோ? What! are we eternal? சதமானவாழ்வா. Is this an everlasting life? சதமல்ல. Not durable; perishable. ''(p.)''

Miron Winslow


catam,
n. šata.
1. A hundred;
நூறு. (பிங்.)

2. Cent, a Ceylon coin=1/100 rupee;
ஒரு ரூபாயில் நூற்றிலொருபங்கு மதிப்புள்ளதாய் இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்.

catam,
n. chada. (பிங்.)
1. Leaf;
இலை.

2. Feather
இறகு.

catam,
n. cf. šada.
Vegetable plant pruned to prevent overgrowth; cropped grain;
அறுபட்ட பயிர். (W.)

catam,
n. perh. šašvata.
That which is perpetual, eternal;
நித்தியமானது. ஊருஞ்சதமல்ல வுற்றார்சதமல்ல (பட்டினத். திருவேகம்பமா.13).

catam,
n. prob. kṣata.
End, termination;
இறுதி. (அக. நி.)

DSAL


சதம் - ஒப்புமை - Similar