சரதலம்
sarathalam
கோள்நிலை முதலியவற்றை உணரும் கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரககதி முதலியவற்றை உணர்தற்குவேண்டும் கணக்கில் ஒன்று. (W.) An element required for computing the equinoctial points and the daily motion of planets;
Tamil Lexicon
கிரககதி, யறிகைக்குறி
Na Kadirvelu Pillai Dictionary
, [crtlm] ''s. [in astron.]'' An element required for computing the equinoxial points and the daily motion of the planets, கிரககதியறிகைக்குறி.
Miron Winslow
cara-talam,
n. prob. cara + dala.
An element required for computing the equinoctial points and the daily motion of planets;
கிரககதி முதலியவற்றை உணர்தற்குவேண்டும் கணக்கில் ஒன்று. (W.)
DSAL