Tamil Dictionary 🔍

சதை

sathai


ஊன் ; பழத்தின் தசை ; முன்னைமரம் ; பாலைமரம் ; இணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமிசம். 1. Flesh; பழத்தின் தசை. (C. G.) 2. Pulpy part of fruit; See முன்னை. 1. cf. jayā. Fire brand teak. See பாலை. 2. Iron wood of Ceylon. . A pair. See ஜதை.

Tamil Lexicon


(தசை), s. flesh, மாமிசம்; 2. the Pulp, fleshy part of a fruit. சதை கழிப்புணித்தனம், idleness, laziness. சதை தெறிக்க அடிக்க, to beat one soundly. சதையைக் கழிக்க, to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி, fulness, fleshiness, corpulence. சதை புரள, to be sprained. சதைப்பற்று, same as சதை; 2. possessions, property, உடைமை.

J.P. Fabricius Dictionary


தகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ctai] ''s.'' [''for'' தசை, ''by transposition of the letters.]'' Flesh, மாமிசம். 2. The pulpy part of fruit, பழத்தின்சதை. ''(c.)'' 3. The முன்னை tree. 4. The பாலை tree. 5. ''[Tel.]'' A pair, a set, சோடு, ஒத்தது. சதையுள்ள இடத்திலே கத்தியாடும். The knife will be directed to the fleshy parts, i. e. rich folks are generally looked to for help, &c.

Miron Winslow


catai,
n. தசை.
1. Flesh;
மாமிசம்.

2. Pulpy part of fruit;
பழத்தின் தசை. (C. G.)

catai,
n. (மலை.)
1. cf. jayā. Fire brand teak.
See முன்னை.

2. Iron wood of Ceylon.
See பாலை.

catai,
n.
A pair. See ஜதை.
.

DSAL


சதை - ஒப்புமை - Similar