Tamil Dictionary 🔍

சுதை

suthai


தேவாமிர்தம் ; பால் ; சுவை ; சுண்ணாம்பு ; வெண்மை ; நட்சத்திரம் ; மின்னல் ; உதைகால்பசு ; கேடு ; மகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவாமிர்தம். சதையனைய வெண்சோறு. (கம்பரா.குலமுறை.18). 1. Ambrosia; பால். சுதைக்க ணுரையைப்பொருவு தூசு (கம்பரா. வரைக்.16). 2. Milk; சுவை. (W.) 3. Taste, savour, deliciousness, sweetness; சுண்ணாம்பு. வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து (மணி. 6,43). 4. Lime, plaster; வெண்மை. (சூடா.) 5. Whiteness; நட்சத்திரம். (அக.நி.) 6. Star; மின்னல். (சங்.அக.) 7. Lightning; மகள் (பிங்.) Daughter; உதைகாற்பசு. (பிங்.) வருகன் றூட்டாப் புன்சுதை. (குற்றா.தல.தக்கன்வேள்விச்.117) . Kicking cow; கேடு. சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்தபு.அக்கினிமு.85). Destruction;

Tamil Lexicon


s. nectar, delicious beverage, அமுது; 2. taste, savour, சுவை; 3. riches, property, பொருள்; 4. line, plaster, சுண்ணாம்பு; 5. lightning, மின்னல்; 6. whiteness, வெண்மை; 7. a star, நக்ஷத்திரம்; 8. (feminine of சுதன்) a daughter, பெண்; 9. destruction, அழிவு.

J.P. Fabricius Dictionary


, [cutai] ''s.'' W. p. 931. SUD'HA. Taste, savor, deliciousness, sweetness, சுவை. 2. Nectar--the beverage which confers im mortality and is the sustenance of the infe rior gods, அமிழ்து. 3. Milk, பால். 4. Lime, சுண் ணாம்பு. 5. Whiteness, வெண்மை. 6. A daugh ter, புதல்வி. W. p. 929. SUTD. 7. A kick ing cow, உதைகாற்பசு. (சது.) 8. Medicine, மருந்து. 9. Plaster, mortar, சுண்ணச்சாந்து. ''(p.)'' 1. [''prov. vul.'' சொதை.] Riches, property, &c., பொருள்; ''[a figurative use'' derived from nectar, milk, &c.] அவன்சுதையுள்ளவன். He is a man of property.

Miron Winslow


cutai,
n. sudhā
1. Ambrosia;
தேவாமிர்தம். சதையனைய வெண்சோறு. (கம்பரா.குலமுறை.18).

2. Milk;
பால். சுதைக்க ணுரையைப்பொருவு தூசு (கம்பரா. வரைக்.16).

3. Taste, savour, deliciousness, sweetness;
சுவை. (W.)

4. Lime, plaster;
சுண்ணாம்பு. வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து (மணி. 6,43).

5. Whiteness;
வெண்மை. (சூடா.)

6. Star;
நட்சத்திரம். (அக.நி.)

7. Lightning;
மின்னல். (சங்.அக.)

cuati,
n. sutā.
Daughter;
மகள் (பிங்.)

cutai,
n.
Kicking cow;
உதைகாற்பசு. (பிங்.) வருகன் றூட்டாப் புன்சுதை. (குற்றா.தல.தக்கன்வேள்விச்.117) .

cutai,
n. cyuta.
Destruction;
கேடு. சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்தபு.அக்கினிமு.85).

DSAL


சுதை - ஒப்புமை - Similar