சமதை
samathai
ஒப்பு ; ஒரு சார்பின்மை ; வன்மை , மென்மை , இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See சமநிலை, 2. (வீரா. சோ. அலங். 6.) ஒப்பு. Colloq. 1. Equality, similarity; பட்சபாதமின்மை. 2. Fairness, impartiality;
Tamil Lexicon
s. similarity, equality, சமானம்; 2. fairness, impartiality. அவனுக்குச் சமதையானவர்கிடையாது, there is nonen equal to him.
J.P. Fabricius Dictionary
, [camatai] ''s.'' Similarity, sameness, equa lity, சமானம். W. p. 894.
Miron Winslow
camatai,
n. sama-tā.
1. Equality, similarity;
ஒப்பு. Colloq.
2. Fairness, impartiality;
பட்சபாதமின்மை.
3. See சமநிலை, 2. (வீரா. சோ. அலங். 6.)
.
DSAL