Tamil Dictionary 🔍

சீதை

seethai


உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி ; உழுபடைச்சால் ; காண்க : பொன்னாங்காணி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழுபடைச்சால். கொழுவுழு சீதைதொறும் (திருப்போ. சந்.பிள்ளைத்.செங்கீ.8). 1. Furrow ; [உழுசாலில் தோன்றியவள்] இராமபிரான் தேவி. கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை (புறநா. 378). 2. Sītā, wife of Rāma, as having sprung from a furrow, one of paca-kaṉṉiyar, q.v.; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108; . 4. Species of alternanthera. See பொன்னாங்காணி. (பிங்.)

Tamil Lexicon


s. a furrow, உழுபடைச்சால்; 2. Sita, the wife of Rama as having spring from a furrow; 3. one of the 18 Upanishads.

J.P. Fabricius Dictionary


, [cītai] ''s.'' The wife of Rama as having sprung from a furrow, இராமன்றேவி. 2. A furrow, உழுபடைச்சால். 3. The பொன்னாங்கா ணி herb. W. p. 848. SEETA.

Miron Winslow


cītai,
n. sītā.
1. Furrow ;
உழுபடைச்சால். கொழுவுழு சீதைதொறும் (திருப்போ. சந்.பிள்ளைத்.செங்கீ.8).

2. Sītā, wife of Rāma, as having sprung from a furrow, one of panjca-kaṉṉiyar, q.v.;
[உழுசாலில் தோன்றியவள்] இராமபிரான் தேவி. கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை (புறநா. 378).

3. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

4. Species of alternanthera. See பொன்னாங்காணி. (பிங்.)
.

DSAL


சீதை - ஒப்புமை - Similar