வசுதை
vasuthai
காண்க : வசுமதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (பிங்.) நீண்முடி வசுதை யாவு மளந்தன (கந்தபு. காவலாளர்வதை, 2). Earth, as having mineral wealth;
Tamil Lexicon
--வசுந்தரை--வசுமதி, ''S.'' Earth as having wealth, பூமி; [''ex Sa. Dha, Dhru,'' having.] (சது.)
Miron Winslow
vacutai
n. vasu-dhā.
Earth, as having mineral wealth;
பூமி. (பிங்.) நீண்முடி வசுதை யாவு மளந்தன (கந்தபு. காவலாளர்வதை, 2).
DSAL