Tamil Dictionary 🔍

சை

sai


ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஐ) ; இகழ்ச்சிக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ச் and ஐ. இகழ்ச்சிக் குறிப்பு. Expr. of contempt, of abhorrence;

Tamil Lexicon


, [cai] A syllabic letter composed of ச் and ஐ.

Miron Winslow


cai.
.
The compound of ச் and ஐ.
.

cai,
int.
Expr. of contempt, of abhorrence;
இகழ்ச்சிக் குறிப்பு.

DSAL


சை - ஒப்புமை - Similar