சதசதெனல்
sathasathenal
அழுகுதற் குறிப்பு. சதசதென் றழுகுதுர்க் கந்த சாக்கடையான சமுசாரமதி லுழல்வனோ (மஸ்தான். 130). Expr. of rotting;
Tamil Lexicon
catacateṉal
n.
Expr. of rotting;
அழுகுதற் குறிப்பு. சதசதென் றழுகுதுர்க் கந்த சாக்கடையான சமுசாரமதி லுழல்வனோ (மஸ்தான். 130).
DSAL