Tamil Dictionary 🔍

தடதடெனல்

thadathataenal


விரைவுக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலிக்குறிப்பு. தாளான் மிதித்துத் தடதடென்று (கொண்டல்விடு.186). (b). falling sound; விரைவுக் குறிப்பு: Onom. expr. of (a) fluency, ease, as in reading; swiftness, as in walking;

Tamil Lexicon


v. n. fulency in reading. writing etc. swiftness in walking. தடதடென்று, (தடதடவென்று) வாசிக்கிறான், he reads fluently.

J.P. Fabricius Dictionary


, [tṭtṭeṉl] ''v. noun.'' Fluency in reading, writing, &c., swiftness in walking, விரைவுக்குறிப்பு. ''(c.)'' அவன்தடதடென்றுவாசிப்பான். He reads very fluently.

Miron Winslow


taṭa-taṭeṉal,
n.
Onom. expr. of (a) fluency, ease, as in reading; swiftness, as in walking;
விரைவுக் குறிப்பு:

(b). falling sound;
ஒலிக்குறிப்பு. தாளான் மிதித்துத் தடதடென்று (கொண்டல்விடு.186).

DSAL


தடதடெனல் - ஒப்புமை - Similar