தறதறெனல்
tharatharenal
ஓர் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுப்போக்கு வாயுபரிகை இவற்றால் ஏற்படும் ஒலிக்குறிப்பு (யாழ். அக.) Onom. expr. signifying the sound caused by the discharge of watery stools, breaking wind, boiling, etc.,
Tamil Lexicon
taṟataṟeṉal,
n.
Onom. expr. signifying the sound caused by the discharge of watery stools, breaking wind, boiling, etc.,
வயிற்றுப்போக்கு வாயுபரிகை இவற்றால் ஏற்படும் ஒலிக்குறிப்பு (யாழ். அக.)
DSAL