Tamil Dictionary 🔍

தளதளெனல்

thalathalenal


ஒளிவீசுதற் குறிப்பு ; பலமாதற் குறிப்பு ; இளகுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவீசுதற் குறிப்பு: Expr. of (a) being brilliant; புஷ்டியாதற் குறிப்பு: (b) being plump; ஒலிக்குறிப்பு. சோறு தளதளவென்று கொதிக்கிறது. (d) bubbling, as boiling water;

Tamil Lexicon


, [tḷtḷeṉl] ''v. noun.'' Being brilliant, glimmering, gaudy, ஒளிவிடல். 2. Being plump and full, as the face, &c., முகமலர் ச்சி. ''(c.)''

Miron Winslow


taḷataḷeṉal,
n. தளதள-.
Expr. of (a) being brilliant;
ஒளிவீசுதற் குறிப்பு:

(b) being plump;
புஷ்டியாதற் குறிப்பு:

(c) melting, as gold;
இளகுதற்குறிப்பு. தளதளவென் றிளகி (அருட்பா. அமையங்கூற. 5):

(d) bubbling, as boiling water;
ஒலிக்குறிப்பு. சோறு தளதளவென்று கொதிக்கிறது.

DSAL


தளதளெனல் - ஒப்புமை - Similar