Tamil Dictionary 🔍

கடைதல்

kataithal


மத்தாற் கடைதல் ; மரம் முதலியன கடைதல் ; மசித்தல் ; கலக்குதல் ; மிகச் செய்தல் ; அரித்தல் ; கடைவது போன்ற ஒலியுண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தாற்கடைதல் பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2). 1. To churn with a churning rod; மரமுதலியன கடைதல். கடைந்த மணிச்செப்பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52). 2. To turn in a lathe; to form, as moulds on a wheel; கடைவது போன்ற ஒலியுண்டாதல். தொண்டையிற் கபங் கடைகிறது. 2. To rattle and wheeze, as the throat from accumulation of phlegm; மிகப்பண்னுதல். காதலாற் கடைகின்றது காமமே (சீவக. 1308). 4. To increase, as the passion of love; அரித்தல். கடையுங் கட்குரல் (சீவக. 1202). 1. To trickle, drip, as honey; மசித்தல். 3. To mash to a pulp, as vegetables, with the bowl of a ladle;

Tamil Lexicon


kaṭai-
4 v. [K. kada.] tr.
1. To churn with a churning rod;
மத்தாற்கடைதல் பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2).

2. To turn in a lathe; to form, as moulds on a wheel;
மரமுதலியன கடைதல். கடைந்த மணிச்செப்பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52).

3. To mash to a pulp, as vegetables, with the bowl of a ladle;
மசித்தல்.

4. To increase, as the passion of love;
மிகப்பண்னுதல். காதலாற் கடைகின்றது காமமே (சீவக. 1308).

1. To trickle, drip, as honey;
அரித்தல். கடையுங் கட்குரல் (சீவக. 1202).

2. To rattle and wheeze, as the throat from accumulation of phlegm;
கடைவது போன்ற ஒலியுண்டாதல். தொண்டையிற் கபங் கடைகிறது.

DSAL


கடைதல் - ஒப்புமை - Similar