உடைதல்
utaithal
தகர்தல் : உலைதல் : கெடுதல் : மலர்தல் : பிளத்தல் : முறுக்கவிழ்தல் : எளிமைப்படுதல் : புண்கட்டியுடைதல் : ஆறு முதலியன கரையுடைதல் : அவிழ்தல் ; தோற்றோடுதல் ; வெளிப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகர்தல். என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 1. To break, as a pot; to burst into fragments; பிளத்தல். உடைகவட் டோமை (கல்லா. 7). 2. To crack, split; to be cloven; ஏரி ஆறுமுதலியன கரையுடைதல். வீரணத்தேரி உடைந்தது. 3. To be breached, as a tank; புண் கட்டியுடைதல். 4. To burst open, as a boil; முறுக்கு அவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 5. To become untwisted, as a rope; மலர்தல். கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ. 12, பெண். 3). 6. To blossom as a flower; தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 7. To be discomfited, routed, broken as the ranks of an army; மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 8. To be dispirited, dejected, as one's heart with grief; to be in despair; எளிமைப்படுதல். (பிங்.) 9. To become poor, reduced in circumstances; வெளிப்படுதல். 10. To be divulged, to become publicly known; சாதல். உடைந்துழிக்காகம்போல் (நாலடி, 284). 11. To die; கெடுதல். (W.) 12. To be ruined; உலைதல். சாட்சியுடைந்துபோயிற்று. Mod. 13. To break down, as a witness in cross-examination;
Tamil Lexicon
uṭai-
4 v. intr. [K. ode, M. uda, Tu. ude.]
1. To break, as a pot; to burst into fragments;
தகர்தல். என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18).
2. To crack, split; to be cloven;
பிளத்தல். உடைகவட் டோமை (கல்லா. 7).
3. To be breached, as a tank;
ஏரி ஆறுமுதலியன கரையுடைதல். வீரணத்தேரி உடைந்தது.
4. To burst open, as a boil;
புண் கட்டியுடைதல்.
5. To become untwisted, as a rope;
முறுக்கு அவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது.
6. To blossom as a flower;
மலர்தல். கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ. 12, பெண். 3).
7. To be discomfited, routed, broken as the ranks of an army;
தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18).
8. To be dispirited, dejected, as one's heart with grief; to be in despair;
மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10).
9. To become poor, reduced in circumstances;
எளிமைப்படுதல். (பிங்.)
10. To be divulged, to become publicly known;
வெளிப்படுதல்.
11. To die;
சாதல். உடைந்துழிக்காகம்போல் (நாலடி, 284).
12. To be ruined;
கெடுதல். (W.)
13. To break down, as a witness in cross-examination;
உலைதல். சாட்சியுடைந்துபோயிற்று. Mod.
DSAL