சடலை
sadalai
பருத்திருப்பது ; வீண்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சடலபுடலம். (யாழ். அக.) வீண் செயல். இந்தச் சடலைகள் வேண்டுமோ தான் (பாடு. 71, சந்நியாசம்). Useless act;
Tamil Lexicon
caṭalai,
n.
See சடலபுடலம். (யாழ். அக.)
.
caṭalai
n. perh. jada.
Useless act;
வீண் செயல். இந்தச் சடலைகள் வேண்டுமோ தான் (பாடு. 71, சந்நியாசம்).
DSAL