சாடை
saatai
சாயல் ; ஒப்பு ; போக்கு ; சைகை ; சிறுமை ; கோள்மொழி ; பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைகை. சாடைபேசிய வகையாலே (திருப்பு. 572). 4. [K. jāde.] Hint, significant gesture; அற்பம். சாடையாய் உப்புக்கூட்டு. Colloq. 5. Trifle, slightness; . See சாடி, 1.(W.) ஒப்பு. முகம் சந்திரன் சாடையாயிருக்கிறது. 2. Similarity; சாயல். தமையனுந் தம்பியும் ஒரு சாடை. 1. Appearance, feature; போக்கு. (W.) 3. Inclination, tendency, temperament;
Tamil Lexicon
s. a gesture, a wink, a hint, சமிக்கை; 2. a slight or faint notice, connivance, தாட்சணியம்; 3. insinuation, கோள்; 4. similarity in features, manner etc., slight resemblance in any respect, ஒப்பு; 5. a little, அற்பம். பிள்ளைகளெல்லாரும் ஒரே சாடை, all the childern are much alike. காரியம் சாடையாய்ப் போயிற்று, the thing was slightly noticed or leniently dealt with. சாடைகாட்ட, to give a hint or wink, to convey an intimation. சாடைக்காரன், a tale-bearer, an informer, கோட்காரன். சாடைபண்ணிக் (காட்டிக்) கூப்பிட, to call by gestures. சாடைமோடை, -மாடை, formality; 2. slightness. சாடைமாடையாய், slightly, without taking serious notice. சாடைமூட்ட, to incite quarrel by tale bearing. சாடையறிய, to discern one's aim by his looks and gestures. சாடையாய்ச் சொல்லிவைக்க, --க்கோடி காண்பிக்க, சாடைசொல்ல, --பேச, to give a hint or intimation slyly, to insinuate against. சாடையாய்க்கேட்க, to hear a thing without seeming to take notice of it, to intimate a wish in a circuitous or sly manner. சாடையாய்ப்பார்க்க, to observe by the way. சாடையாய்ப் போய்விட, to prove to be a trifling matter; 2. to steal or slip away from company. சாடையாய் விலக, to withdraw privily or slyly. சாடையான சிவப்பு, a faint red.
J.P. Fabricius Dictionary
, [cāṭai] ''s. [vul.]'' Allusion, reference, a hint by word, gesture, look, &c., a beckon, a wink; an indication, aspect, ex pression or cast of countenance, சமிக்கை. 2. Tales told of one secretly; true, or false insinuation, கோள். 3. Inclination, tendency in color, taste, smell, quality, temper, &c., சாய்வு. 4. Similarity in fea tures, manners, dress, language, &c., ஒப்பு. 5. Connivance, தாட்சணியம். 6. Appearance, probability, likelihood, குறிப்பு. 7. A little, slightness, அற்பம். ''(c.)''
Miron Winslow
cāṭai,
n. prob. chāyā. (T. tjāda.)
1. Appearance, feature;
சாயல். தமையனுந் தம்பியும் ஒரு சாடை.
2. Similarity;
ஒப்பு. முகம் சந்திரன் சாடையாயிருக்கிறது.
3. Inclination, tendency, temperament;
போக்கு. (W.)
4. [K. jāde.] Hint, significant gesture;
சைகை. சாடைபேசிய வகையாலே (திருப்பு. 572).
5. Trifle, slightness;
அற்பம். சாடையாய் உப்புக்கூட்டு. Colloq.
cāṭai,
n.
See சாடி, 1.(W.)
.
DSAL