சடுத்தம்
sadutham
போட்டி ; போராட்டம் ; வீரவாதம் ; வற்புறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போட்டி. 1. Rivalry, competition; போராட்டம். சடுத்தத்திலே வந்து விழுந்தது. 2. Dispute; வீரவாதம். ஒருவருக் கொருவர் சடுத்தம் பேசி (இராமநா. உயுத். 16). 3. Challenge; நிர்ப்பந்திக்கை. (W.) 4. Compelling, urging, importuning, being obstinate;
Tamil Lexicon
s. dispute, quarrel, rivalry in enhancing the price of a commodity, போட்டி; 2. compelling, urging; 3. obstinacy. இரண்டு பேருக்குச் சடுத்தமாயிற்று, two persons quarrelled with or bade against each other. சடுத்தத்திலே வந்து விழுந்தது, the thing has ended in a dispute. சடுத்தத்திலே விற்றுப்போட, to sell to the highest bidder. சடுத்தமாயிருக்க, to counteract each other, to be in dispute. சடுத்தமாய்க் கேட்க, to bid more, to bid up.
J.P. Fabricius Dictionary
, [cṭuttm] ''s. [vul.]'' Rivalry, compe tition, போராட்டம். 2. Compulsion, force in extorting money, exacting payment, &c., urgency in borrowing, soliciting, teasing, &c., தொந்தரவுபண்ணுகை. ''(c.)'' சடுத்தத்திலேவந்துவிழுந்தது. The matter is in dispute.
Miron Winslow
caṭuttam,
n. of. šaṭha-tva. (W.)
1. Rivalry, competition;
போட்டி.
2. Dispute;
போராட்டம். சடுத்தத்திலே வந்து விழுந்தது.
3. Challenge;
வீரவாதம். ஒருவருக் கொருவர் சடுத்தம் பேசி (இராமநா. உயுத். 16).
4. Compelling, urging, importuning, being obstinate;
நிர்ப்பந்திக்கை. (W.)
DSAL