Tamil Dictionary 🔍

விசுத்தம்

visutham


மிகு தூய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதூய்மை. விசுத்தா சுத்தத்தனுகரண புவன போகங்க டாங்க (சிவப்பிர. பாயி. 3). Spotless purity;

Tamil Lexicon


vicuttam
n. vi-šuddha.
Spotless purity;
மிகுதூய்மை. விசுத்தா சுத்தத்தனுகரண புவன போகங்க டாங்க (சிவப்பிர. பாயி. 3).

DSAL


விசுத்தம் - ஒப்புமை - Similar