Tamil Dictionary 🔍

சத்தம்

satham


ஒலி ; சொல் ; எழுத்து சொற்களைப் பற்றிய நூல் ; சத்தப்பிரமாணம் ; ஏழு ; வாடகை ; வண்டிக்கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See சத்தப்பிரமாணம். . 4. See சத்தசாத்திரம். சத்தமுஞ் சோதிடமு மென்றாங்கு (நாலடி, 52). பெயர். தத்துவ சத்தஞ்சாரும் (சி. சி. 2, 71). 3. Name; வண்டிக்கூலி. 1. Cartage; ஒலி. (சூடா.) 1. Sound, voice; வாடகை. Colloq. 2. Hire; ஏழு. (சூடா.) Seven; சொல். (பி. வி. 6.) 2. Word, vocable;

Tamil Lexicon


சப்தம், s. sound, voice, clamour, noise, rumour, ஒலி; 2. word, மொழி; 3. cart-hire, வண்டிவாடகை; 4. Grammar, the science of sounds and words. சத்தங்காட்ட, to indicate by a sound, to call, to cry out, to make a noise. சத்தங் கேட்க, to purpose a price for cartage; 2. to hear a noise. சத்தப்பட, to clang or sound. சத்தப்படாமல், silently, without noise, without any one's knowledge. சத்தமாய், clearly and aloud. சத்தமாய்க் குரைக்க, to make a loud noise. சத்தம்போட, -இட, to cry out.

J.P. Fabricius Dictionary


ஏழு, ஒலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cattam] ''s.'' Sound in general, clamor, ஒலி. 2. Tone in music, இசை. 3. Voice, குரல். ''(c.)'' 4. A word, a vocable, மொழி. 5. Inspired or revealed sayings, பெரியோர்மொ ழி. [உபநிட]. 6. The declension of San scrit nouns. W. p. 829. S'ABDA. 7. ''[vul. loc.]'' Cartage, cart hire, &c., மாடுமுதலியவ ற்றிற்குக்கொடுக்குங்கூலி. சத்தபரிசரூபரசகந்தம். Sound, touch, form, taste, smell--as the objects of the five senses. See தன்மாத்திரை.

Miron Winslow


cattam,
n. šabda.
1. Sound, voice;
ஒலி. (சூடா.)

2. Word, vocable;
சொல். (பி. வி. 6.)

3. Name;
பெயர். தத்துவ சத்தஞ்சாரும் (சி. சி. 2, 71).

4. See சத்தசாத்திரம். சத்தமுஞ் சோதிடமு மென்றாங்கு (நாலடி, 52).
.

5. See சத்தப்பிரமாணம்.
.

cattam,
n. Pkt. satta saptan.
Seven;
ஏழு. (சூடா.)

cattam,
n. prob. சதம்1.
1. Cartage;
வண்டிக்கூலி.

2. Hire;
வாடகை. Colloq.

DSAL


சத்தம் - ஒப்புமை - Similar