விடுத்தம்
vidutham
தடவை ; எட்டிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடவை. (W.) எங்களூரையும் இரண்டு விடுத்தமாக அழித்து ஆளும்படி வெட்டி (Insc. Pudu. 799). Turn, times ; See எட்டி. (மலை.) Strychnine tree.
Tamil Lexicon
s. change, turn, times, தடவை. நாலு விடுத்தம், four times.
J.P. Fabricius Dictionary
தடவை.
Na Kadirvelu Pillai Dictionary
viṭuttam
n. prob. id.
Turn, times ;
தடவை. (W.) எங்களூரையும் இரண்டு விடுத்தமாக அழித்து ஆளும்படி வெட்டி (Insc. Pudu. 799).
viṭuttam
n. perh. விடம்.
Strychnine tree.
See எட்டி. (மலை.)
DSAL