கடுத்தம்
kadutham
அழுத்தம் ; சோனகருடைய சீதன உடன்படிக்கை ; உலோபம் ; தோல் முதலியவற்றால் சேர்த்த புத்தகம் ; கடிதம் ; கடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துலுக்கருடைய சீதனவுடம்படிக்கை. (யாழ். அக.) 2. Deed of settlement of dower, among Muhammadans; நோய்முதலியன அழந்தப்பற்றுகை. Tinn. 3. Deep-seatedness, as of a disease or of a wound; . See கடிதம், 1. (சிவதரு. சிவஞானதா. 58.) உலோபம். Loc. 2. Stinginess, close-fistedness; அழத்தம். Colloq. 1. Closeness, tightness, compactness, of cloth; அட்டைக்கடுதாசி. கடுத்தமிடுதல். Pond. 1. Cardboard; கடுமை. கடுத்தமான பேச்சு. Harshness;
Tamil Lexicon
s. closeness, firmness, அழுத் தம்; 2. density, thickness, அடர்த்தி; 3. deepseatedness as of a disease or of a wound.
J.P. Fabricius Dictionary
, [kṭuttm] ''s.'' Closeness, firmness, compactness of cloth, &c., அழுத்தம். 2. ''[prov.]'' An agreement in regard to a marriage portion among Mohammedans.
Miron Winslow
kaṭuttam
n. கடு-மை.
1. Closeness, tightness, compactness, of cloth;
அழத்தம். Colloq.
2. Stinginess, close-fistedness;
உலோபம். Loc.
3. Deep-seatedness, as of a disease or of a wound;
நோய்முதலியன அழந்தப்பற்றுகை. Tinn.
kaṭuttam
n.
See கடிதம், 1. (சிவதரு. சிவஞானதா. 58.)
.
kaṭuttam
n. cf. id.
Harshness;
கடுமை. கடுத்தமான பேச்சு.
kaṭuttam
n. cf. கடிதம்
1. Cardboard;
அட்டைக்கடுதாசி. கடுத்தமிடுதல். Pond.
2. Deed of settlement of dower, among Muhammadans;
துலுக்கருடைய சீதனவுடம்படிக்கை. (யாழ். அக.)
DSAL