Tamil Dictionary 🔍

நடுத்தரம்

nadutharam


மத்தியநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தியநிலை நடுத்தர மான ஆள் . Middling sort; that which is middling ;

Tamil Lexicon


இடைத்தரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The middling sort.

Miron Winslow


naṭu-t-taram,
n.நடு + தர [M. naṭuttaram, Tu. nadutara. ].
Middling sort; that which is middling ;
மத்தியநிலை நடுத்தர மான ஆள் .

DSAL


நடுத்தரம் - ஒப்புமை - Similar